போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம்!
பல நாட்களின் பின் நாடளாவிய ரீதியில் ஆங்காங்கே கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறை மற்றும் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் என்பவற்றை கவனத்திற்கொண்டு பரீட்சாத்தமாக எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.