உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.