போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
![க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!](http://itamilnews.com/wp-content/uploads/2022/08/thumb_education-minister-of-sri-lanka.jpg)
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.