போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பஸ் கட்டணங்கள்!
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 2.23% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆரம்ப கட்டணம் ரூ.38 ஆக இருக்கும் எனதேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.