நாடு முழுவதும் அவசரகால சட்டம்: குவிக்கப்பட்ட இராணுவத்தினர்!
நாடு முழுவதும் அவசரகாலத்தை பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க நேற்று அமல்படுத்திய நிலையில் இன்று ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், நாட்டின் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜனாதிபதியை தெரிவு செய்யும் வேட்பு மணுக்கள் இன்று ஏற்றுக்கொள்ள இருப்பதால் கொழும்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.