பாடசாலைகளுக்கு ஒரு வார காலம் விடுமுறை:வெளியான தகவல்!
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று ஜூலை 4 முதல் 8ம் திகதி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகர பாடசாலைகள் மட்டும் மூடப்பட்டு, ஏனைய அனைத்து பாடசாலைகளும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில்,இன்று முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் கடந்த வாரம் பாடசாலை கற்றல், கற்பித்தல் முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பில் கலந்துரையாடல் நேற்று (03-06-2022) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.