பாடசாலைகள் ஆரம்பிப்பதில் தாமதம் !

வருகின்ற வாரம் 18ம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படும் என முதலில் வந்த அறிவித்தலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி அடுத்த வாரம் 18ம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படாமல் 21ம் திகதி நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வி அமைச்சு தீர்மாணித்துள்ளது.