48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!
நாட்டில் அண்மையில் மின் கட்டணம் 75 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.
இருப்பினும், மின்சார சபை நட்டத்திலேயே இயங்குகிறது என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விரைவில் 25% மின் கட்டணத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என அந்த சங்கம் கூறியுள்ளது.
மின் கட்டணத்தை அதிகரித்த பின்னரும் மின்சார சபை 25 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குவதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.