உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (4) மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.