உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சித்தகவல்!

2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரச வருமானம் 1,806.7 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 1,322.0 பில்லியனுடன் ஒப்பிடும் போது 36% அதிகரிப்பு என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2022 நவம்பரில், 220.7 பில்லியனாகவும் ஒக்டோபரில், 138 பில்லியனாக பதிவாகியுள்ளது.இதனால், ஒக்டோபருடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அரச வருவாய் 60% அதிகரித்துள்ளது.
இதேவேளை 2022 ஒக்டோபரில், 120.3 பில்லியனாக இருந்த வரி வருவாய் நவம்பரில் 205.1 பில்லியனாக 70% அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது