உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயரச்செய்தி – திரு இராயப்பு வேதநாயகம்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் இராயப்பு அவர்கள் 28-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளப்பு ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கிருபா, றஞ்சினி, றகீம்(ராஜ்குமார்), றாகினி, றயந்தினி, றஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரியதாஸ், ஜெனிர்ரா, திருமால் அழகன், சிவராசா, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வநாயகம், புஸ்பம், யோகராணி, லூர்த்தம்மா, அரியநாயகம், றீற்ரா, குணநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மரியநாயகம், யோண்டேவிற், செல்வரத்தினம், வசந்தா, குணம், டன்சி, காலஞ்சென்றவர்களான யேசுராஜா, மரியதாஸ் மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற யேசுராணி, பாக்கியம், காலஞ்சென்ற ரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரெனிரெல்லா, விஜயதாஸ், தனிரெல்லா, மார்க் றெசான், லிஷா, றாதேயன், தேனுஷா, மத்தியாஸ், நெவித்தா, ஜிநுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
எடன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.