உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயரச்செய்தி – திரு ஜெகநாதன் கந்தையா

யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். பிறவுண் வீதி, Sydney அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் கந்தையா அவர்கள் 13-05-2023 சனிக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நீலாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், வேலுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருட்குமரன்(சிட்னி), ரமணன்(கன்பரா), கவிதா(மெல்பேண்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அபர்ணா, அனிஷா, லுகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷன், கிருஷான், கௌஷன், டினித்தா, ரித்விக், மாதேஷ், ஆதேஷ், சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இந்திராணி, விஜயரட்ணம் மற்றும் சந்திரகாந்தா, அரியரட்ணம், காலஞ்சென்ற ஈஸ்வரநாதன், கோபிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவகடாட்சம், முத்துமலர், காலஞ்சென்ற இராஜேந்திரா, சுமித்தா, கௌசலாதேவி, சண்முகநாதன், பதுமநிதி, காலஞ்சென்ற சாம்பசிவம், விஷ்வநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.