உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயரச்செய்தி – திரு நடராஜா கணபதிப்பிள்ளை

யாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாசினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சங்கீதா, சகானா, திபாகர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோஜினி, பரமநாதன், அன்னலட்சுமி, சிவராசா, பாலசுப்பிரமணியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவயோகநாதன், மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவஞானேஸ்வரன், நடராசா, இந்திராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.