உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் பரபரப்பு; வீடு எரிந்து நபர் பலி; நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்று மர்மமான முறையில் எரிந்து ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த வீடு கலவீடு என்பதலான் எவ்வாறு தீப்பற்றியது என்பது தொடர்பில் குழப்பம் நிலவுகின்றனது.
தீ பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.