போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு சத்தியமூர்த்தி சின்னராசா
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி சின்னராசா அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராசா(ராஜா கிறீம் ஹவுஸ்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,சிவசங்கரி அவர்களின் அன்புக் கணவரும்,மகேசன்(Kings Electrinics), காலஞ்சென்ற கமலநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற விஐயலக்சுமி, சண்முகானந்தன்(A1 Rajah Cream House), சத்தியசீலன்(Rajah Cream House), காலஞ்சென்ற குமாரதாஸ், சத்தியலக்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.