உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயரச்செய்தி – திரு தியாகராஜா கணேஸ்வரன் (கணேஸ்)

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chevilly Larue ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா கணேஸ்வரன் அவர்கள் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார், தியாகராஜா, காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கனகரெட்ணம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சயாநிதி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,சோதிராசா(லண்டன்), ஜீவபாலன்(ஜேர்மனி), தனேஸ்வரி(ஜேர்மனி), சற்குணபாலன்(ஜேர்மனி), லோகேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கேதாரகெளரி(லண்டன்), யசோதா(ஜேர்மனி), கண்ணதாஸ்(ஜேர்மனி), காந்தரூபி(ஜேர்மனி), மஞ்சுளா(ஜேர்மனி), திருமகள், காலஞ்சென்ற சந்திரகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,குணரெட்ணம், நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.