உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயரச்செய்தி – திருமதி இராசநாயகம் தயாதேவி

யாழ். சுன்னாகம் உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-le-Roi ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் தயாதேவி அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உடுவில் வீரசிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
புலோலியைச் சேர்ந்த கந்தையா இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கனகேஸ்வரி(சுவிஸ்), மகேந்திரன்(சுவிஸ்), அமரசிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இ.ராகுல், இ.ராஜீவ், இ.ரனுஜன், இ.ரமேகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.