உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் முன்வைத்த நிபந்தனை

QR முறையின் கீழ் வழங்கப்படும் பெற்றோலின் அளவை அதிகரித்தால், முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.