உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ். குற்றதடுப்பு பிரிவினரால் போதைமாத்திரை மற்றும் வாள்களுடன் நால்வர் அதிரடிக் கைது

யாழ்ப்பாணத்தில் 1000 ற்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது ஆனைக்கோட்டையைச்சேர்ந்த நால்வரை யாழ்மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் இன்று மாலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1000 க்கு மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட 25 ,24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் நாளை முற்படுத்தப்படுவர்.