உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி அனுரகுமாரவின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

நடந்து முடிந்த இலங்கை நாடாளும்ண்ர தேர்தலில் அஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்ற நிலையில், புதிய அமைச்சர்கள் இன்று நியமனம் பெறாவுள்ளனர்.
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.
ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது.
தற்போதும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகின்றனர். 23 அமைச்சரவை அமைச்சர்களும் 27பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் அந்த பதவியை வகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.