Tuesday October 21, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
வாழ்த்துக்கள்

மிஸ் குப்பை என கிண்­ட­ல­டிக்­கப்­பட்­டவர்; மிஸ் யூனிவர்ஸ் அழகியாக மகுடம் சூடினார்!

August 4, 2022 0 Comment
 மிஸ் குப்பை என கிண்­ட­ல­டிக்­கப்­பட்­டவர்; மிஸ் யூனிவர்ஸ் அழகியாக மகுடம் சூடினார்!

தாய்லாந்தில் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் மிஸ் குப்பை’ என விமர்­சிக்­கப்­பட்ட யுவ­தி­யொ­ருவர், மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து பட்­டத்தை வென்­றுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

1998 ஆம் ஆண்டு பேங்கொக் நகரில் பிறந்­தவர் அனா சுவேன்கம் ( Anna Suengam) . வறிய குடும்­பத்தைச் சேர்ந்­தவர் இவர். அனாவின் சுவேன்­காமின் ( Anna Suengam)  தாய், முன்னர் குப்பை அகற்றும் ஊழி­ய­ராக பணி­யாற்­றி­யவர்.

இதனால், அனா பாட­சாலை மாண­வி­யாக இருந்­த­போது அவரை  ( Anna Suengam)  ‘மிஸ் குப்பை’ என சகாக்கள் கிண்­ட­ல­டித்­தனர். இந்­நி­லையில், கடந்த சனிக்­கி­ழமை இரவு நடை­பெற்ற மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து இறுதிச் சுற்றில் 23 வய­தான அனா சுவேன்கம் இயாம்  ( Anna Suengam) முத­லிடம் பெற்றார்.

மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து 2022 அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்­டுள்ள அவர், எதிர்­வரும் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் தாய்­லாந்து சார்­பாக பங்­கு­பற்­ற­வுள்ளார்.

மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து போட்­டி­யின்­போது, பார்­வை­யா­ளர்கள் மத்­தி­யிலும் அனா சுவான்கம் ( Anna Suengam)  பிர­ப­ல­மாக இருக்­க­வில்லை. இப்­போட்­டிக்­கான உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் நடத்­தப்ப்ட பொது­மக்­களின் வாக்­க­ளிப்பில் 3.2 சத­வீ­தத்­தையே அவர் பெற்­றி­ருந்தார்.

தாய்­லாந்து இத்­தா­லியக் கலப்­பு­டைய வெரோ­னிக்கா பகோனா 28.1 சத­வீத வாக்­கு­க­ளையும் தாய்­லாந்து அமெ­ரிக்க கலப்­புயை நிகோலின் லிம்ஸ்­னுகன் 25.2 சத­வீத வாக்­கு­க­ளையும் பெற்­றி­ருந்­தனர்.

அதேவேளை   வெளி­நாட்டுப் பெற்றோர் ஒரு­வரை கொண்­டி­ருக்­கா­தவர் என்­பதால், அனா சுவேன்கம் ( Anna Suengam)  இப்­போட்­டியில் வெற்றி பெற முடி­யாது என இப்­போட்­டிக்கு முன்னர் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பலர் கூறி­யி­ருந்­த நிலையில் மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து பட்­டத்தை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email