உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட மிருனாள் தாகூர்- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்
நடிகை மிருனாள் தாகூர் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரபலங்களில் ஒருவர் தான் நடிகர் நடிகை மிருனாள் தாகூர்.
இவர், இந்தி சீரியல் ஒன்றில் கதாநாயகியின் தங்கையாக நடித்து பலராலும் அறியப்பட்டவர். பின்னர் படிப்படியாக முயற்சி செய்து மராத்தி சினிமா மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்த வைத்தார்.
தற்போது பாலிவுட் படங்களில் பிஸியான கதாநாயகியாக நடித்து வரும் மிருனாள் தாகூர் ரசிகர்களின் மனதை தொடும் அளவிற்கு வரவேற்பை பெற்று தந்த படமான சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்திருந்தார்.
இதற்கிடையில், கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த Hi நானா, கல்கி, Gumraah ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழிலில் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகவுள்ள “சூர்யா 45” படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் சமீபக் காலமாக பிரபல நடிகர்களின் மேக்கப் இல்லாத புகைப்படங்கள் மற்றும் சிறிய வயது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
அந்த வரிசையில் நடிகை மிருனாள் தாகூர் , சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் தனது பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
தற்போது இருக்கும் மிருனாள் தாகூரையும் முன்னாள் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் இணையவாசிகள் Edit செய்து விமர்சனங்களை அடுக்கி வருகிறார்கள்.
இன்னும் சிலர் புகைப்படத்தை பார்த்து விட்டு, “இது நடிகை மிருனாள் தாகூரா?” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்