உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அதிகரிக்கும் வெப்பநிலையால் ஆபத்து ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்ப ஆபத்து உள்ள பகுதிகள் மேல் மாகாணம், வடக்கு & வடமத்திய மாகாணங்கள், சப்ரகமுவ & தென் மாகாணம்,வடமேல் மாகாணம் ,திருகோணமலை & மட்டக்களப்பு மாவட்டங்கள்
39°C – 45°C வரை வெப்பநிலை பதிவாகலாம்.
வெளிப்புற வேலை அதிக நேரம் வெளியில் இருப்பதை தவிர்க்கவும்.உணவுகள் & நீர் அதிகளவு தண்ணீர் குடிக்கவும், ஒளி நிறைந்த ஆடைகளை அணியவும். சுகாதார பிரச்சினைகள் வெப்பநிலை அதிகரிப்பு மயக்கம், டீஹைட்ரேஷன், தோல் பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சிறியவர்கள் & வயதானவர்கள் கூடுதல் கவனம் தேவை