உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவன் மீது தாக்குதல்; பாடசாலை மாணவர்கள் கைது

வெலிகம நகரில் சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவரை இளைஞன் ஒருவரும், ஏனைய பாடசாலை மாணவர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தாக்குதலை மேற்கொண்ட 16 வயது பாடசாலை மாணவன் வெலிகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.