போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
![இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/9-1.webp)
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கியின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.
இது இந்த நாட்டில் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயனை மேம்படுத்துவதற்காகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.