உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகர் நியமனம்
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் வௌிநாட்டு அமைச்சர் ரோஹித போகொல்லாமக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.