உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கூரகல புனித பிரதேசம் மற்றும் பொத்துவில் முஹுது மஹா விஹாரை, புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிப்பு
இலங்கையில் உள்ள கூரகல புனித பிரதேசம் மற்றும் பொத்துவில் முஹுது மஹா விஹாரை என்பன புதிய புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
மேலும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) கையொப்பமிட்டுள்ளார்.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் மூன்று புனித பூமிகள் புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
