போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சமையல் எரிவாயு விலை குறைப்பு? லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்!
![சமையல் எரிவாயு விலை குறைப்பு? லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்!](http://itamilnews.com/wp-content/uploads/2024/05/24-663390b99fd44.jpg)
சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விலை குறைப்பு தொடர்பில் இன்று (03-05-2024) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறைக்கப்பட்டவுள்ள விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.