உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சுவிஸ்லாந்திலிருந்து யாழ் வந்த குடும்பஸ்தர் மீது காவாலிக் குழுவால் கொலை வெறி தாக்குதல்

சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரை ரவுடிகள் வழி மறித்துத் தாக்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவமானது யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக் அதெரியவருகின்றது.
, குறித்த பகுதியில் உள்ள கோயிலுக்கு காரில் சென்ற குடும்பஸ்தரை வீதியின் குறுக்கே மரங்கள், கற்களைப் போட்டு தடை ஏற்படுத்தி காட்டுப்பகுதியில் வழிமறித்துள்ளனர்.
குடும்பஸ்தரைத் தாக்கியவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போதும் உடனடியாக அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆனைக்குழுவிலும் முறையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரியவருகின்றது.