உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நல்லூர் கந்தசுவாமி இடம்பெற்ற மானம்பூ உற்சவம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
தொடர்ச்சியால் ஒன்பது நாட்கள் நவராத்திரி தினம்கொண்டாட்டப்பட்ட நிலையில் இன்று 10 ஆவது நாள் விஜயதசமி – மானம்பூ திருவிழாவாகும்.
இன்றையதினம் பாடசாலைகள் மற்றும் ஆலயங்களில் விஜயதசமி திருநாள் கொண்டாடப்பட்டு பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கப்படும் நிகவும் இடம்பெறும்.