உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பதுளை – கொழும்பு புகையிரத சேவைகள் அனைத்தும் ரத்து!

பதுளைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இடையே இன்றிரவு பயணிக்கவிருந்த 2 அஞ்சல் புகையிரத சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வெ திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையே, புகையிரதம் மார்க்கத்தில், மரம் முறிந்து வீழ்த்தமையால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ரயில் மார்க்கத்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.