உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் சேவைகளைஆரம்பித்த ஜசீரா எயார்வேஸ் !

கொழும்புக்கான விமான சேவையை குவைத் எயார்லைன்ஸ் ஜசீரா எயார்வேஸ் மீண்டும் தொடங்கியுள்ளது.
அதன்படி ஜசீரா எயார்வேஸ் குவைத்துக்கும் கொழும்புக்கும் இடையில் வாரத்திற்கு மூன்று முறை விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதேவேளை, இந்த புதிய விமானங்கள் கொழும்பில் இருந்து 50க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இணைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.