உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பாடசாலை மாணவி ஒருவரின் பரிதாப நிலை ; வைரலாகும் வீடியோ

பாடசாலை ஒன்றில் ஆசிரியையினால் ஒரு மானவியிடம் கேள்வி கேட்டவாரு எடுக்கப்பட்ட கானொளி ஒன்று முகநூலில் இன்று போடப்பட்டு ஏராலமான பரிதாபங்கள் பகிரப்பட்டன.
ஆசிரியர் காலை உணவு என்னவென்று கேட்டதற்கு தண்ணீரில் சீனி கலந்து குடித்தேன் என கூறினால்.
பகிரப்பட்ட காணொளி மூலம் சில மனிதநேயம்கொண்ட உறவுகள் அந்த மாணவிக்கு உதவி செய்கிறார்கள்.