உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மசாஜ் நிலைய குளியலறையில் உயிரிழந்த நபர்; பொலிஸார் சந்தேகம்

மசாஜ் நிலையம் ஒன்றின் குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இரத்தினபுரி, எஹெலியகொட, தொரணகொட பிரதேசத்தில் உள்ள நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் எஹெலியகொட, பரகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்