உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
இம்முறை பெரும்போகத்திற்கான உரங்களைப் பெறுவதற்கு தேவையான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று (06.11.2023) விவசாயிகளின் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.