திருகோணமலை புல்மோட்டை பதவி ஸ்ரீபுர பிரதேச செயலகத்திற்கு நேற்று (26) வருகை தந்த பெண்ணொருவர் அங்குக் காணி பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம்
தலதா மாளிகை யாத்திரைக்காக மோசடியான முறையில் நிதி திரட்டும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய மகா விகாரையின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர்
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யுத்தக்கால மனித
நேற்று மாலை (27) பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்து, முக்கிய வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கெம்பனே,ஓமல்பே,கொடவெல,தாபனே,தொரப்பனே தொரப்பனே வீதியின் இருபுறங்களிலும் கொடவெல, கெம்பனே பகுதிகளில்
சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நுளம்புகளின் எண்ணிக்கையை அடக்கி மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நிடிசினோன் என்ற மற்றொரு மருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக
இலங்கையில் காணாமல் போனவர்களில் இதுவரை 19 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்கள் இதுவரை
இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்
இன்று காலை ஹொரணை – இரத்தினபுரி வீதியில், இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதியில் தனியார் பேருந்தும், சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தேர்ந்தெடுத்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கிலிருந்து நீதிபதி மஞ்சுள திலகரத்ன விலகுவதாக
ஹட்டன் பிரதான வீதியின் பிளக்பூல் சந்தியில் இன்று (27) அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கினிகத்தேனவிலிருந்து பதுளை
ம்மாந்துறை பகுதியில் மனித நுகர்விற்கு முறையாக தயாரிக்கப்படாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த உணவக உரிமையாளர்கள் மற்றும் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு ரூ.70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கல்முனை
யாழ்ப்பாணத்தில், இனம் தெரியாத 70-75 வயது மதிக்கத்தக்க வயோதிபரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அடையாளம் காண பொதுமக்களின் உதவியை யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. நேற்று
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வெப்பமான வானிலை அதிகரித்து வருவதால், மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை – வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் இன்று (27) காலை பெரும்தொகை கஞ்சா போதைப்பொருள் இராணுவ புலனாய்வு பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்க அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ்
கொகரெல்ல பொலிஸ் பிரிவின் தல்கொடபிட்டிய பகுதியில் உள்ள மெத்தை கடையில் இன்று (27) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்
மகளை கல்வி நிலையத்திற்குச் செல்வதற்காக நடந்து சென்ற 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் மகேந்திரா ரக வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த
பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகே உள்ள கழிவு வாய்க்காலில் இருந்து இனம் காணப்படாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்
குவைத் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இலங்கை
ஹரியானா மாநிலத்தின் ரோதக் பகுதியில் ஒருவர், தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்த வாடகையாற்றியை உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோதக்கைச் சேர்ந்த ஹர்தீப்,
க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை நிறைவடைந்த பின்னர், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் எடுத்த அதிசயமான மற்றும் நெகிழ்ச்சியான செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுத்திவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி,
எகொட உயன தொடருந்து நிலையத்தில் அமைந்திருந்த பயணிகள் மேம்பாலம் இன்று இரவு திடீரென இடிந்து விழுந்ததால், மருதானையிலிருந்து காலி நோக்கி செல்லும் ஒரு வழிப்பாதை முற்றிலுமாக முடங்கியுள்ளது.