போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி வினோதினி சிவராஜா – துயர் செய்தி
கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி சிவராஜா அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கேதீஸ்வரநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், தங்கவேலாயுதம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,துஷாந், சஞ்சனா, கிஷானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,கெளதமி(கெளசி), நளாயினி(யசோ), கிரிசா, பிரசாந்தினி(சாந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிறிதரன்(சிறி), ரமேஸ்குமார்(ரமேஸ்), ஜெயசீலன்(ஜெய்) ஆகியோரின் அன்புச் சகலியும்,அக்ஷயன், மிதுஷா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,உதிஸ்ரா, கேஸ்வின், யதுஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,தவராசா, செல்வராசா, பாஸ்கரன்(லண்டன்), தங்கராணி, புஸ்பராணி(கனடா), விஜயராணி(லண்டன்), மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சிவமலர்(லண்டன்), கோமதி, ரஜிதா(லண்டன்), தர்மதாஸ், அரவிந்தன்(கனடா), கிருஸ்ணன்(லண்டன்), குனபாலன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,மிதுஷன்(லண்டன்), சானுஷன்(லண்டன்), அபர்னா, அபிஷா, அக்ஷயா ஆகியோரின் அன்புச் சித்தியும்,சஷ்மிதா(லண்டன்) அவர்களின் அன்பு பெரியம்மாவும்,அகரன்(கனடா), அனன்யா(கனடா), இஷானி(லண்டன்), யகசன்(லண்டன்), யதுகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி சிவராஜா அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கேதீஸ்வரநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், தங்கவேலாயுதம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,துஷாந், சஞ்சனா, கிஷானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,கெளதமி(கெளசி), நளாயினி(யசோ), கிரிசா, பிரசாந்தினி(சாந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிறிதரன்(சிறி), ரமேஸ்குமார்(ரமேஸ்), ஜெயசீலன்(ஜெய்) ஆகியோரின் அன்புச் சகலியும்,அக்ஷயன், மிதுஷா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,உதிஸ்ரா, கேஸ்வின், யதுஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,தவராசா, செல்வராசா, பாஸ்கரன்(லண்டன்), தங்கராணி, புஸ்பராணி(கனடா), விஜயராணி(லண்டன்), மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சிவமலர்(லண்டன்), கோமதி, ரஜிதா(லண்டன்), தர்மதாஸ், அரவிந்தன்(கனடா), கிருஸ்ணன்(லண்டன்), குனபாலன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,மிதுஷன்(லண்டன்), சானுஷன்(லண்டன்), அபர்னா, அபிஷா, அக்ஷயா ஆகியோரின் அன்புச் சித்தியும்,சஷ்மிதா(லண்டன்) அவர்களின் அன்பு பெரியம்மாவும்,அகரன்(கனடா), அனன்யா(கனடா), இஷானி(லண்டன்), யகசன்(லண்டன்), யதுகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.