உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன்! அம்பலமான மர்மம்
பிரித்தானிய, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த பிறகு எடுக்கப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு பரிசோதனை செய்துள்ளார்.
பிரித்தானிய இளவரசரின் மனைவியான கேட் மிடில்டனுக்கு தற்போது 42 வயதாகிறது.