போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி கலாரஜனி ஶ்ரீதரன் (ரஜனி)
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாரஜனி ஶ்ரீதரன் அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பாக்கியம்(குடியிருப்பு-வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிவலிங்கம், மங்களேஸ்வரி(கரம்பன் மேற்கு, ஊர்காவற்றுறை) தம்பதிகளின் மருமகளும்,சிவலிங்கம் ஶ்ரீதரன் (ஜேர்மனி- Brake) அவர்களின் அன்பு மனைவியும்,பானுஜா, மீரா (ஜேர்மனி- Brake) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தர்மநாயகி, ஜெபநேசன், சிவநேசன், சிவாஜினி, கலாநேசன் (பிரான்ஸ்), லதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.