Friday April 24, 2026
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
ஆன்மீகம் இலங்கை செய்திகள் செய்திகள்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்… நீங்க என்ன திகதி?

October 8, 2024 0 Comment
 இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்… நீங்க என்ன திகதி?

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும்.அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித ஜோதிடம் குறிப்பிடுகின்றது.

எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அதன் அடிப்படையில் அனைத்து மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய திகதிகளில் பிறப்பெடுத்தவர்ளின் விதி எண் இரண்டு ஆகும். இவர்கள் இயல்பிலேயே அதீத புத்திசாலிகளாக பிறக்கின்றார்கள் என குறிப்பிடப்படுகன்றது.

எண் இரண்டை பிறப்பெண்ணாக கொண்டவர்களின் விசேட குணங்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கை தொடர்பாக எண் கணித சாஸ்திரம் சொல்லும் முழுமையான கணிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த எண்களில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாகவும் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு இயல்பாகவே மற்றவரை்களை நொடிப்பொழுதில் ஈர்க்கும் ஆற்றல் அமைந்திருக்கும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களால் பாடம் புகட்டினாலும் புரிந்துக்கொள்ள முடியாத விடயங்களை கூட இவர்கள் கண்ணால் பார்த்தே புரிந்துக்கொள்ளக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

எண் கணிதத்தின் படி, 2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் அதீத அறிவாற்றல் காரணமாக எதிர்காலத்தில் அதிக செல்வத்தை ஈட்டி செல்வந்தர்களாக வாழும் வாய்ப்பு காணப்படுகின்றது.

அவர்கள் தங்கள்  புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்து அதன்மூலம் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை அடைகிறார்கள்.

இவர்கள் மற்றவர்களால் செய்யமுடியாத விடயங்களை செய்வதில் தான் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் காதல் விடயங்களில் வல்லவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இந்த திகதிகளில் பிறந்த ஆண்கள் பெண்கள் விடயத்தில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

கோகுலத்தில் கண்ணன் போல் இந்த எண்காரர்கள் பூமியில் உல்லாசமாக இருக்கும் வாய்ப்பை பெறுவார்கள். பெரும்பாலும் இவர்கள் ஒரே உறவில் சிக்கிக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.

அவர்களுக்கு சிறந்த பேச்சாற்றல் காணப்படும் என்பதால், எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாகவும், நல்ல ஆசிரியராகவும் இருப்பதகு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.

இந்த அதிர்ஷ்ட எண்ணில் பிறந்தவர்களால் எல்லா விடயங்களையும் செய்ய முடிகின்ற போதிலும் இவர்கள் அதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். இவர்களால் எமையும் செய்ய முடியாது என்ற மனப்பாங்கு இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

அவர்களின் இயல்பு காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது என்பதால் அவர்கள் முடிவெடுப்பதில் பெரும் சவாலை எதிர்நோக்குகின்றனர்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email