போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா எப்பொழுதும் துணை நிற்கும்
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, அதனை தற்போது கடந்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.
அண்டைய நாடு என்ற வகையில், இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்குவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.