போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சபாநாயகர் இல்லத்திற்கு அருகிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!
இலங்கையின் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.