போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
2022 ஓகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் 325.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, 2022 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை பெறப்பட்ட மொத்த பணம் அனுப்பும் மதிப்பு 2,214.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.