நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மரண அறிவித்தல்
திரு சண்முகம் பாலசிங்கம்
தோற்றம்10 APR 1940 மறைவு26 MAY 2022
வட்டுக்கோட்டை, Sri Lanka (பிறந்த இடம்) காரைநகர் பாலக்காடு, Sri Lanka Louvres, France Dunstable, United Kingdom
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Louvres, லண்டன் Dunstable ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பாலசிங்கம் அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அரசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரி(லண்டன்), வாசுகி(சுவிஸ்), சதீஷ்குமார்(பரிஸ்), கணேஷ்குமார்(சூட்டி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருட்பிரகாசம், திரவியபவான், அருட்செல்வி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு, தவமணி, இராஜலிங்கம் மற்றும் பத்மநாதன், சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுரா, மிதுனன், தசாங்கன், விஷ்ணுகா, சஜீபன், சகானா, நிரோசன், கிருஷன், விபூஷன், எமா, எவான், எல்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.