48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
மரண அறிவித்தல்
யாழ். பருத்தித்துறை சந்தைமேற்கு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி ஜெயபாலன் அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, சீவரத்தினம் தம்பதிகளின் தவப் புதல்வியும், காலஞ்சென்ற செல்வராசா, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வக்குமார், சுரேஸ்குமார், ஜெயந்தி, ராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஜினி, உசாநந்தினி, கனகராஜா, கல்யாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வநாயகி, காலஞ்சென்ற ராஜேந்திரம், புவனேந்திரம், காலஞ்சென்ற நீதிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரசாந், சயந், திவ்யா, மதுஜா, நிலுஜா, அரோன், தனுஜன், மதுமிதா, சாரபி, சரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.