ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
துயரச்செய்தி – செல்வன் நந்தகுமார் சாயீசன்

தெகிவளை கொழும்பைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் சாயீசன் அவர்கள் 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நந்தகுமார் பகீரதி தம்பதிகளின் ஏக புதல்வனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் தனபாக்கியம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற புஸ்பநாதன் நவமலர் தம்பதிகளின் ஆசைப் பேரனும்,
பவானி(பிரான்ஸ்), பத்மனி(லண்டன்), திஷானி(இலங்கை), நிஷந்தன்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மருமகனும்,
சுரேஷ்(லண்டன்), ரமேஷ்(லண்டன்), சதீஷ்(இலங்கை), மகேஷ்(பிரான்ஸ்), மைதிலி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.