இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
துயரச்செய்தி – திரு அம்பலவாணர் கனகசபை ஆசாரியார்
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, வவுனியா குட்செட்வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கனகசபை ஆசாரியார் அவர்கள் 16-09-2023 சனிக்கிழமை அன்று கோண்டாவிலில் திருக்கைலாய பெரும்பேறு ஏற்றுள்ளார்கள்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னாச்சி தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, முத்தையா, கணபதிப்பிள்ளை, செல்லம்மா, பொன்னம்மா ஆகியோரின் உடன்பிறந்த சகோதரரும்,
காலஞ்சென்ற ஸ்ரீமதி கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, கணேசு, கண்ணம்மா, செல்லம்மா, ஐயம்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
நகுலேஸ்வரி, லிங்கேஸ்வரன், லோகேஸ்வரி, பரமேஸ்வரன், மகாலக்ஷ்மி, வாகீஸ்வரி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் நேசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தயானந்தன் மற்றும் கார்த்திகா, இலங்கநாதன், துஷியந்தி, திருமாறன், பிரதீசன், சுரேந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மயூரன், பிருத்விராஜ், நிம்கே, இந்துஜா, சங்கீத், கம்சாரினி, தவகணேஷ், சாஹித்தியன், ஜெகதாரிணி, கம்சவர்த்தனன், அபிராமி, சந்தோஷ், சகானா, கௌதீஷ், ஸ்ரீரங்கன், பிரவகி, ஸ்ரீவத்சன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
தோபியாஸ் அவர்களின் பேரன்புடைய பூட்டனும் ஆவார்.