துயர செய்தி – திரு சின்னத்தம்பி ரவீந்திரராஜா

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ரவீந்திரராஜா அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மாரிமுத்து, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சித்திராபுவனராணி அவர்களின் அன்புக் கணவரும்,கிருத்திகா(பிரான்ஸ்), ஆர்த்திகா(கொழும்பு), நிருத்திகன்(பிரான்ஸ்), தாரிகா(MLT, Durdans Hospital) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சஞ்ஜீவ்குமார், ஜெயதேவன்(Osai Digital) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஜன், ஆத்ரேயா, ஆர்னா, சாத்விக், சுவஸ்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,பாலசரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.