துயர செய்தி!

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சின்னதங்கம் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சந்திரசேகரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,கந்தையா சந்திரசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,பூமாதேவி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற கமலநாதன், கமலராணி, செந்தில்மணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற அரசகிருஷ்ணன், தர்மகுலசிங்கம், தர்மினி, கெங்கேஸ்வரி, மகேந்திரம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஆருதி, அருன், றெவிண், அனோஸ், கஜன், கிர்ஷான், அபிலேஸ், சிந்தி, மதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.