போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்
யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமா௧வும், நீர்கொழும்பு, யாழ். சித்தன்கேணி ஆகிய இடங்களை வதிவிடமா௧வும் கொண்ட இராசரத்தினம் பரிபூரணானந்தன் அவர்௧ள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.